அனைவருக்கும்,
இனிதே வரும் இந்த 2008-ம் ஆண்டில் ஒவ்வொரு நாழியும், நிமிஷமும், நாளும் எல்லோருக்கும் மிகிழ்ச்சியாக இனியதாக அமைய வேண்டும் என எண்ணி, என்னுடைய புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தினேஷ்
இவ்வுலகில் எல்லா உயிர்க்களும் இன்புற்றிறுக்க
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாதோர் இல்லாத நிலை வேண்டும்..."
6 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தினேஷ்!
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
Sathish,
நன்றி, உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தினேஷ்
இசக்கிமுத்து,
நன்றி, உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தினேஷ்
புத்தாண்டு வாழ்த்துக்கள் தினேஷ்.
Rasiga,
நன்றி, உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தினேஷ்
Post a Comment