Sunday, September 30, 2007

என் கவிதைகள்

வணக்கத்தோடு வரவேற்க்கிறேன்,

என்னுடைய சிந்தனைகள் சிலவற்றை கவிதையாக எழுத முயற்சித்திருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் படியுங்கள்...

நன்றி
..................................................................................

                         மனிதனைத்தேடி...

மனிதனை
ஜாதி வைத்து
பிரித்துப்பார்க்கின்றன
மிருங்கங்கல்...!

----------------------------------------------------------------------------------

காலத்தின் வேகத்தில்
காணாமல் போன
பறவைகளின் சிறகுகள்
உதறிவிட முடியாத
உறவுகள்...

----------------------------------------------------------------------------------

முகம் முடி பிறக்கிறான்
முகமூடிக்கலுடன் வாழ்கிறான்
முகம்க்காட்டி மறைக்கிறான்
முடிகிறான் மனிதன்...

----------------------------------------------------------------------------------

உணர்வுகள்
உயிரோடு கொள்ளப்படுக்கின்றன
...
...
சிறுவன்
சிக்னலில் பிச்சையை
எடுக்கும் போது...

----------------------------------------------------------------------------------

சாலை ஒரத்தில்
வாழ்க்கிறானா?
சட்டென்று திரும்பிப்பார்த்தேன்
வாழ்வது அவனில்லை
வறுமை...

----------------------------------------------------------------------------------

தான் வாழ
பிறர் வீழ
சாலைகளில்
விழ்ந்துக்கிடக்கின்றன-ஐந்தறிவு
மனிதன் உடைத்த
பூசணிக்காய்கள்...

----------------------------------------------------------------------------------

உன்
நலனில்-நான்
என்
நலனில்-நீ
இப்படிக்கு
நம் காதல்...

----------------------------------------------------------------------------------

மனிதனை
மனிதன்-நேசிக்கிறான்
மறைந்ததிலிருந்து
மயானம் வரை...

----------------------------------------------------------------------------------

மதம் மூன்றிலும்
மனிதநேய மனிதர்களை ஏற்க
மறுப்பதில்லை - ஆனால்
மறுக்கிறார்கள் மூன்று நல்ல
மத கடவுள்களையே ஏற்க!
மதம் பிடித்த
மனிதர்கள்...

----------------------------------------------------------------------------------

உன்னை மறந்திருந்தால்
இறந்திருப்பேன் என்கிறது
என் இதயம்!
இறந்திருந்தாலும் உன்னை
பார்த்திருப்பேன் என்கிறது
என் இருவிழிகள்!
கண்களை தானம் செய்யச்சொல்லி...

----------------------------------------------------------------------------------

இருந்தும் இரக்கம்
இல்லாதவர்களா
இரக்கம் இருக்கின்ற
இல்லாதவர்களா
இருவரில் யார் நல்லவர்கள்?
இறுக்கமாய் சிந்திக்கிறேன்...

----------------------------------------------------------------------------------

கரம், சிரம், நிறம்
என
உன் அழகு-அத்தனையும்
புறம் இருந்தாலும்
என் காதல் மட்டும்
அகம்-ல் இருக்கிறது...

----------------------------------------------------------------------------------

வளர்த்த மகளை
வாழ்த்தி
வண்டி ஏற்றி
வழி அனுப்ப-கேட்க்கிறார்கள்
வரதட்ச்சனையாய்
வண்டி?

----------------------------------------------------------------------------------

பார்வையற்றவர்கள்
பாதைக்காட்டுக்கிறார்கள்
பார்வையிருந்தும்
பாதை தெரியாதவர்களுக்கு...

----------------------------------------------------------------------------------

வறுமை அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...

வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு...

----------------------------------------------------------------------------------

இதயம்
கல் அறை ஆனதால்
கல்லறைகளில்
கல் அறைகளில்
மனிதன்...

----------------------------------------------------------------------------------

படித்தமைக்கு நன்றி பல...

Saturday, September 29, 2007

படித்து பிடித்த கவிதைகள்

எனக்கு
யாரும்மில்லை
நான்
கூட...
     --நகுலன்

....................................................

ஐ.நா கேட்க்கிறது
ஈழத்தை ஈன்றேடுக்க
இளஞ்சிறார்க்களா?

ஈழ
இளஞ்சிறார்க்களின் இடிமுழக்கம்
...
...
தாயை
நேசிக்க மிசை
எதற்கு?

....................................................

விதவை பார்க்கிறாள்
கண்ணாடியில்
ஒட்டுப்பொட்டு...

....................................................

கோவிலுக்கு உள்ளேயும்
கோவிலுக்கு வெளியேயும்
பிச்சை...

....................................................

வருமையிலும் IT
     ........
குப்பைப் பொறுக்கும்
சிறுவன் கையில்
குறுந்தகடு...

....................................................

ஓயாமல் உழைத்த
தந்தை ஒய்வெடுக்கிறார்
முதியோர் இல்லத்தில்...

....................................................

ஆடை கிழிந்த
சிறுமி புது ஆடை
மாற்றுக்கிறாள் ஜன்னலுக்கு...

....................................................

பூமி எங்கும்
விடிந்துவிட்டது
நான் மட்டும்
இருளில்...

....................................................

ஈரம்மில்லாதவர்கள்
மழையும் பனியும்
நனைந்தப்படி ரிக்ஷாக்காரன்...

....................................................

வாங்காமலே போய்விட்டது
பொம்மை விலைக்கேட்ட
ஏழை குழந்தை...

....................................................

உன் கைரேகையை
பார்த்து எதிர்க்காலத்தை
நம்பிவிடதே
கை இல்லாதவனுக்கும்
எதிர்க்காலம் உண்டு....

....................................................

முதல் காதலை
அடைய முயற்சிக்கும் பொது
தகுதி இருப்பத்தில்லை
எல்லா தகுதிக்களும்
அடைந்தப் பிறகு
முதல் காதல்
கிடைப்பத்தில்லை...

....................................................

முதியோர் இல்லம்
     ........
இது ஒரு
மனிதக்காட்சி சாலை
இங்கு மிருங்கங்கள்
வந்து போகின்றன
மனிதர்களை பார்க்க!

....................................................

பிடித்த நல்ல வாக்கியங்கள்

மனிதனின் ஆசைக்கு உலகில் போதுமானது இருக்கிறது. ஆனால் மனிதனின் பேரசைக்கு போதுமானது உலகில் இல்லை.
               --காந்தியடிகள்

இறைவன் பெயரை உச்சரிக்கும் உதடுகளைவ்விட, மனிதனுக்கு சேவை செய்யும் கைகள் புனிதமானவை.
               --அன்னை தெரசா

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் வாழ்க்கை ஒரு முடிவை எடுத்துவிடும்.
               --கோஸ்ட் ரைடர் ஆங்கில திரைப்படம்

எந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ அந்தப் பொருளினால் உனக்கு துன்பம் இல்லை.
               --புத்தர்

உங்கள் கவுரவம் உங்கள் நாக்கின் நுனியில் இருக்கிறது.

கண்களைவிட கண்ணிருக்கு அதிக மதிப்புண்டு, கண்கள் மனிதனை காட்டும் கண்ணிர் மனிதனின் உள்ளத்தைக்காட்டும்.

உன்னிடம் பிறர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று நீ நினைக்கிறாயே, அது போல் நீ பிறரிடம் நடந்துக்கொள்.

உன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால், உன் பெருமை யாருக்கும் தெரியாது.
               --பெரியார்

நண்பர்களுடன் எப்பொதும் விவாதம் செய்யாதே, ஏன்னென்றால் அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய், ஜெய்த்தால் ஒரு எதிரியை பெருவாய்.

உறவுகள் முறிந்தாலும், நினைவுகள் முறிவுவதில்லை.

மனிதனின் உயர்வு இதயத்தை பொருத்ததே தவிர, அறிவைப் பொருத்ததன்று.
               --காந்தியடிகள்

பணம் மோசமானது அல்ல, மோசமான எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடம் இருக்கும் பணம் தான் மோசமானது.
               --சுப. வீரபாண்டியன்

REALLY GOOD QUOTES

DON'T SEARCH FOR A PATH, MAKE IT...
     --Lenin

CHARACTER IS WHAT YOU ARE IN THE DARK.
     --John Whorfin

THE CHEERFUL LOSER IS THE WINNER.
     --Elbert Hubbard

NOTHING IS PERMANENT IN THIS WICKED WORLD NOT EVEN OUR TROUBLES.
     --Charlie Chaplin

IF YOU WANT TO MAKE PEACE, YOU DON'T TALK TO YOUR FRIENDS, YOU TALK TO YOUR ENEMIES.
     --Moshe Dayan

TOO LONG A SACRIFICE CAN MAKE A STONE OF THE HEART.
     --William Butler

IF TO-DAY WILL NOT, TO-MORROW MAY.
     --Confucian

THE GREATEST TRAGEDY IS NOT DEATH, BUT LIFE WITHOUT PURPOSE.
     --Rick Warren

IF YOU WANT TO BE HAPPY, BE.
     --Leo Tolstoy

BE GOOD WHAT GOES AROUND COMES AROUND
     --Unknown

EVERYDAY IS A GOODDAY. YOUR EVERY-DAY MIND THAT IS THE WAY!
     --Unknown

IF WE ALLOW OUR WEAK SIDE TO DOMINATE WE WILL SURELY BE DEFEATED.
     --Buddha

WASTE NOT FRESH TEARS OVER OLD GRIEFS.
     --Euripides

IN JUST TWO DAY, TOMORROW WILL BE YESTERDAY...
     --Unknown

FAILURE IS JUST A BEND ON THE ROAD, NOT THE END OF A JOURNEY.
     --Unknown

NEVER BREAK FOUR THINGS IN YOUR LIFE. Trust, Promise, Relation, Heart WHEN THEY BREAK IT DOESN'T MAKE NOISE BUT PAINS A LOT.
     --Unknown

BEHIND EVERY ARGUMENT IS SOMEONE'S IGNORANCE.
     --Louis D. Brandeis

I AM SLOW WALKER, BUT I NEVER WALK BACKWARD.
     --Abraham Lincon

ARGUEMENT WINS THE SITUATION BUT LOSES THE PERSON.
     --William Words Worth

ALWAYS DO NOT WAIT FOR YOUR SECOND OPPORTUNITY, BECAUSE IT MAY HARDER THAN THE FIRST ONE.
     --Glenn nixon

IF YOU BORN POOR, ITS NOT YOUR MISTAKE, BUT IF YOU DIE POOR, ITS YOUR MISTAKE.
     --Bill Gates

YOU LEARN FROM YOUR FAILURES; OTHERS LEARN FROM YOUR SUCCESS. LIFE IS TRAGEDY WHEN SEEN IN CLOSE-UP, BUT A COMEDY IN LONG-SHOT...
     --Charlie Chaplin