மென்பனியானவள் தேவதைகளில்
மென்மையானவள் இவளுக்கு
மென்பொருள் பணியா…?
பாதயாத்திரையில் என்
பயணம் உன்
பாதம் போன
பாதைகளில்…
நிருப்பந்தமாய்
நிகழ்கிறது சுவாசம்
நீயின்றி…
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வுலகில் எல்லா உயிர்க்களும் இன்புற்றிறுக்க
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாதோர் இல்லாத நிலை வேண்டும்..."
5 comments:
பார்த்தா புது பதிவர் மாதிரி தெரியுது!
எதுக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு வைப்போம்!
அருமையான கவிதை!
என்ன ஆளயே கானோம்!!!
எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
அன்போடு,
இசக்கிமுத்து..
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
link popularity why seo backlink service buy backlink
Post a Comment