பூவிருந்தவல்லி உள்ள ‘காந்திஜி மறுவாழ்வு மையத்தில்’ 22 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உள்ளனர். இவர்களுக்கு நானும் என்னுடைய அலுவலக நண்பர்களும் இணைந்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டு வருகிறோம். ஆண்டவன் அளிப்பாரோ இல்லையோ என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்கிறேன் மேலும் செய்ய முயற்சிக்கிறேன். நன்றி சகாரா…
கடவுள் நியாயவாதி என்று நினைக்கத் தோன்றினாலும்...சிந்திக்க வைக்கின்றது உங்கள் வரிகள்
இது சமயம் வைரமுத்துவின் கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது....
நான் ஒரு அனாதை என்றான் ஒருவன் நானும்தான் அனாதை என்றது நிலா இருவரின் புலம்பலைக் கேட்டு சுடச் சுடச் சிரித்த சூரியன் நானும்தான் அனாதை என்றான் மூவரும் அனாதை என்று முடிவெடுத்தப்போது எனக்கும் ஓர் இடம் உண்டா என்றார் கடவுள் அம்மா அப்பா இல்லாத அனாதைதான் நானும் ஆனால் அழுததில்லை ஒரு நாளும் அம்மை அப்பன் கொண்டது மனிதஜாதி அனாதைகள் எல்லாம் கடவுள் ஜாதி அடுத்த மனிதன் இருக்கும் வரையில் யாரும் இங்கே அனாதையில்லை கடவுளின் கருத்துக்குக் கைத் தட்டினர் மூவர் நிலா சிரித்தது பனித்துளியாய் சூரியன் சிரித்தான் சுடரொளியாய் அனாதை சிரித்தான் அலை அலையாய்
வலிக்கும் வரிகள்.. இந்த கேள்வி உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் கேட்கப்படும் கேள்வி...பதில் ஒன்றுதான் ஆதிக்கவர்க்கம்..உலகம் முழுவதும் வெவ்வேறு மதத்தின் பெயரால் (இன்ன பிற) பிரிந்து கிடக்கும் நாம் மனிதம் என்கிற ஒன்றில்லாவது இணைவோம்.
36 comments:
simply best!!
ரொம்ப நல்ல கேள்வி தினேஷ்... ("ஆளில்லாத ஆலயங்கள்" என்று இருக்க வேண்டுமோ)
சிந்திக்க வைத்தது வரிகள்....
சதிஷ் & திவ்யா,
மிக்க நன்றி...
தினேஷ்
கிருத்திகா,
பிழையை திருத்திவிட்டேன் மிக்க நன்றி
தினேஷ்
sinthanaikal arumai
athuthaan anpaiyum uravaiyum uthari vedaatha urawu..
arumai
anpudan
rahini
germany
Rahini,
மிக்க நன்றி...
தினேஷ்
படமே நிறைய யோசிக்க வைக்கிறது.. உங்கள் வரிகள் அதனை மீளாய்வு செய்கிறது...
தமிழன்,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
தினேஷ்
sinthipavan than manithan enral nee mamanithan.
ஆண்டவன் அளிப்பாரோ இல்லையோ, நம்மால் இயன்றதை நாம் செய்வோம் தினேஷ். செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
rogamagan,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...
தினேஷ்
சகாரா,
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி…
பூவிருந்தவல்லி உள்ள ‘காந்திஜி மறுவாழ்வு மையத்தில்’ 22 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உள்ளனர். இவர்களுக்கு நானும் என்னுடைய அலுவலக நண்பர்களும் இணைந்து கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டு வருகிறோம். ஆண்டவன் அளிப்பாரோ இல்லையோ என்னால் இயன்றதை கண்டிப்பாக செய்கிறேன் மேலும் செய்ய முயற்சிக்கிறேன். நன்றி சகாரா…
காந்திஜி மறுவாழ்வு மையம் புகைப்படம்
தினேஷ்
பதிலில்லா கேள்வி நண்பா :)
Nice thought and gud one!!!
செல்வன் & ஜி,
உங்கள் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
சின்ன வரிகள் பெரிய விஷயங்களை கூறி நிறைய சிந்திக்க வைத்துவிட்டீர்கள்!!!
I am fine Dinesh! Thank you for asking :)
How are you??
Too good anna..!!
Sri தங்கையின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
கடவுள் நியாயவாதி என்று நினைக்கத் தோன்றினாலும்...சிந்திக்க வைக்கின்றது உங்கள் வரிகள்
இது சமயம் வைரமுத்துவின் கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது....
நான் ஒரு அனாதை என்றான் ஒருவன்
நானும்தான் அனாதை என்றது நிலா
இருவரின் புலம்பலைக் கேட்டு சுடச் சுடச் சிரித்த சூரியன்
நானும்தான் அனாதை என்றான்
மூவரும் அனாதை என்று முடிவெடுத்தப்போது
எனக்கும் ஓர் இடம் உண்டா என்றார் கடவுள்
அம்மா அப்பா இல்லாத அனாதைதான் நானும்
ஆனால் அழுததில்லை ஒரு நாளும்
அம்மை அப்பன் கொண்டது மனிதஜாதி
அனாதைகள் எல்லாம் கடவுள் ஜாதி
அடுத்த மனிதன் இருக்கும் வரையில்
யாரும் இங்கே அனாதையில்லை
கடவுளின் கருத்துக்குக் கைத் தட்டினர் மூவர்
நிலா சிரித்தது பனித்துளியாய்
சூரியன் சிரித்தான் சுடரொளியாய்
அனாதை சிரித்தான் அலை அலையாய்
இனியவள் புனிதா...
கருத்துக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி...
தினேஷ்
இசக்கிமுத்து,
தொடர்ந்து வருகையும், கருத்தும், ஊக்கமும் தருவதற்கு மிக்க நன்றி...
தினேஷ்
அழமான கவிதை. சிந்திக்க வைக்கும் படம். நல்லா இருக்கு..
kumiththa.
உங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி...
தினேஷ்
வீதி தோறும் ஆலயங்கள்.....அத்தனையும் அடைக்கல இல்லங்களானால் அனாதைகள் மறைந்து விடுவார்கள்...
அன்புடன் அருணா
சிந்திக்க வைக்கும் கருத்துக்கும் மற்றும் வருகைக்கும் மிக்க நன்றி அருணா...
No posts??
எங்க இருக்கீங்க அண்ணா??
அண்ணா என்ன ஆச்சு?? ஏன் பதிவும் போடுவதில்லை, என் பதிவு பக்கமும் வருவதில்லை??
வலிக்கும் வரிகள்.. இந்த கேள்வி உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் கேட்கப்படும் கேள்வி...பதில் ஒன்றுதான் ஆதிக்கவர்க்கம்..உலகம் முழுவதும் வெவ்வேறு மதத்தின் பெயரால் (இன்ன பிற) பிரிந்து கிடக்கும் நாம் மனிதம் என்கிற ஒன்றில்லாவது இணைவோம்.
ஒன்று படுவோம்!! வென்று விடுவோம்!!
வலி மிகுந்த கேள்வி. புகைப்படம் புரிதலை இன்னும் அதிகரிக்கிறது
Disturbing and touching pictures,
great!
எனது இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்!!
Long time not seen........how are u doing ?
It has been a year since u posted posts in ur blog.....why no new posts Dinesh??
Post a Comment