Saturday, June 27, 2009

மென்பனியானவள்...

மென்பனியானவள் தேவதைகளில்
மென்மையானவள் இவளுக்கு
மென்பொருள் பணியா…?

பாதயாத்திரையில் என்
பயணம் உன்
பாதம் போன
பாதைகளில்…


நிருப்பந்தமாய்
நிகழ்கிறது சுவாசம்
நீயின்றி…