tag:blogger.com,1999:blog-29438722708332207432024-02-06T20:59:40.785-08:00என் சிந்தனைகள்... இவ்வுலகில் எல்லா உயிர்க்களும் இன்புற்றிறுக்கதினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-3879964608685754422020-03-08T10:05:00.001-07:002020-03-08T10:05:22.406-07:00From Some of My..... Pages: நிழற்படம்From Some of My..... Pages: நிழற்படம்: உன் அசைவுகள் கைதாகி நிற்க உன் எண்ணங்கள் சிறைபட்டு கிடக்க உன் நிகழ்வுகள் உறைந்து போக உன் நிழல் கூட மறைந்து ஓட உன் விழி சொல்...
அருமை தோழரே...தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-14785457850464981752020-03-08T09:59:00.001-07:002020-03-08T09:59:18.232-07:00From Some of My..... Pages: நல்லை அல்லைFrom Some of My..... Pages: நல்லை அல்லை: நவிரம் துளைக்கும் கதிர் மழை ஞாயிறே நீ நல்லை அல்லை இணை சுடும் வெயில் போர்வை ஆதவனே நீ நல்லை அல்லை நல்இரவு குளிர்விரட்டி தீம்பகல் ...
Beautiful...தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-91906422952021487292009-06-27T09:23:00.000-07:002009-07-05T06:46:08.091-07:00மென்பனியானவள்...மென்பனியானவள் தேவதைகளில்
மென்மையானவள் இவளுக்கு
மென்பொருள் பணியா…?
பாதயாத்திரையில் என்
பயணம் உன்
பாதம் போன
பாதைகளில்…
நிருப்பந்தமாய்
நிகழ்கிறது சுவாசம்
நீயின்றி… தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-72545068968085046352008-04-19T02:39:00.000-07:002009-07-05T06:55:07.559-07:00ஆண்டவன் அளி(மறு)ப்பாரா???
அன்பும் ஆதரவும்
அற்ற அனாதைக்குழந்தைகளுக்கு
அடைக்கலம் அளிக்குமா
ஆண்டவன் அன்றி
சென்னை சங்கமம் மற்றும் தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை இணைந்து ஜனவரி 10-ம் தேதி தொடங்கி ஜனவரி 17-ம் தேதி வரை சென்னையில் கிராமிய கலை நிகழ்ச்சிகளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேரத்தில் மிகச்சிறப்பாக திருவிழவாக
நடத்தி(கொண்டடி)னார்கள். சென்னை மாநகரத்திலுள்ள பூங்காகள், வீதிகள், கோவில் முற்றங்கள் என சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் மின்விளக்குகளால் மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட இரு பக்க மரங்களுக்கு இடையே சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடந்த போது நான் பார்த்ததை, புகைப்படமாக பிடித்தை, ரசித்தை மற்றும் வியந்ததை, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகிர்(தி)வு இது.
பறை, பரதம், பெரியமேளம், கரகம், காவடி, கும்மி, தெம்மாங்கு, ஜிக்காட்டம், ஜிம்ளா மேளம், ஒயிலாட்டம், களியல், கட்டைக்குழல், கூத்து, மான் கொம்பாட்டம், ஆழி ஆட்டம், செண்டை, சிலம்பு, கோலாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், நையாண்டி, கொம்பிசை, கணியான், கூத்து, கொக்கிலியாட்டம், பொய்கால் குதிரை, மோகினியாட்டம், மோடியாட்டம், களரி, படுகாசி, சிங்காரச் செண்டை, மகுடி ஆட்டம், குறவஞ்சி, துடும்பு, கொண்டத்தாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு, போன்ற 50-க்கும் மேலான பல்வேறு தமிழ் மண்ணின் மணம் மற்றும் குணம் சார்ந்த தமிழ்ர்களின் கலை வடிவங்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழ் மரபிசை நிகழ்வுகள் நடந்தன. எல்லா கிராமிய கலை நிகழ்ச்சிகளையும் அந்தந்த பகுதியில் உள்ள எல்லா தரப்பு மக்களும் மிக அதிகமாக கூடி இணைந்து, மகிழ்ந்து, வியந்து, கிராமிய கலைஞர்களுடன் கலந்து, ரசித்து கொண்டாடியதது எனக்கு இது ஒரு புதிய ஆச்சிரமாகவும், அதே சமயம் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் நிகழ்ச்சி நடந்த போது ஒருபுறம் கலை திருவிழாவில் நிகழ்ச்சிகள் களைகட்டியிருந்தது, மறுபுறம் உணவு திருவிழாவில் சிறப்பு உணவு வகைகள் நாவை கட்டியிழுந்திருந்தது.
சென்னை சங்கமம் அமைப்பாளர்கள் 1500-ம் மேற்ப்பட்ட கலைஞர்களை அழைத்து வந்து தங்குவதற்கு தகுந்த இடம், நல்ல உணவு மற்றும் 8000 முதல் 9000 வரை ஊதியம் தந்து, ஒரே வாரத்தில் 4500 நிகழ்ச்சிகளை நடத்தி சென்னை மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினார்கள். அடுத்த தலைமுறை இந்த கலைஞர்களை அடையாளம் காணவும், கிராமிய கலை நிகழ்ச்சிகளை அறிந்துக்கொள்ளவும், அதன் வழியே கிராமிய கலைகளை அழியாமல் பாதுக்காக்கவும் சென்னை சங்கமம் அமைப்பாளர்களுக்கு தோன்றிய இந்த நல்ல சிந்தனை கிராமிய கலைக்கு ஒரு புதிய நல்வழியை வகுத்துள்ளது.
கிராமிய கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் மற்றும் இசைக்கும்,, சென்னை மக்கள் மனதார அளித்ததுள்ள இந்த அங்கீகாரம் கிராமிய கலைஞர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் மட்டும் அல்லாமல் அந்த கலைக்கும் புதிய புத்துணர்வு அளித்துள்ளது.
வாழ்க கிராமிய கலைஞர்கள்! வளர்க கிராமிய கலைகள்!
உள்ளன்புடன்,
தினேஷ்தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-51339817863568757462008-01-29T02:27:00.000-08:002009-07-05T06:52:09.077-07:00ஒன்றே ஒன்று – எழுதியதில் பிடித்தது!ஒன்றே ஒன்று - பதிவுகளில் பிடித்தது ஒட்டத்திற்கு என்னையும் மின்னஞ்சலில் அழைத்த, தொடர் ஒடத்தில் இனைந்த, இந்த பதிவை எழுதவைத்த சதிஷ்க்கு மிக்க நன்றி...
நான் வலைப்பதிவைகளைப் படிக்க ஆரம்பித்த பொழுது நான் படித்த பதிவுகளுக்கு என்னுடைய கருத்தை தெரிவிப்பதற்க்காக தான் ‘என் சிந்தனைகள்’ என்ற என் வலைபதிவை தொடங்கினேன். ஆனால் நானும் ஒரு சில பதிவுகளை பதித்திருப்பது ரொம்ப ஆச்சிரமாகவும், அதே சமயத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் வலைப்பதிவு ஆரம்பித்ததிலிருந்து கடந்த ஆண்டு முடியும் வரை இடையே உள்ள சில மாதங்களில் நான் எழுதிய சில பதிவுகளில் எனக்கு பிடித்த ஒன்று ‘உணர்வுகள் உணர்த்திவவை…’. ஏன்னென்றால் இது நான் எழுதிய இரு மிகச்சிறு கவிதைகள் தான் என்றாலும் அவை என் உணர்வுகள் உணர்த்திவவை.
முதல் சிறு கவிதை மதத்தைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்தைக் கொண்டது. இந்த சிறு கவிதையை எழத என் உணர்வுகள் உணர்த்தியது இதுதான்…
இயற்கைக்கு மாறுப்பட்ட தன்மையில் மனிதன் வாழவேண்டியது சமுதாய நலனுக்கும், மனிதனின் வளர்ச்சிக்கும் நாகரிகத்திற்கும் அவசியமானது என்று கண்டறிந்த நம் முன்னோர்கள். அதனாலேயே இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்கு காணப்படுகின்றனவோ எங்கெங்கு தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் மனிதனை நெறிப்படுத்தவும், ஒழுங்குப்படுத்தவும், ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவும், அவனுடைய வாழ்வியல் போரட்டங்களுக்கு திர்வுகாணவும் நெறி(வழி)முறைகளை மதங்களாக வகுத்தனர். ஆனால் அனைத்தையும் மறந்த மறைத்த புதைத்த மதமும் மனிதனும் இன்று…
மதத்தையும் மனிதனையும் காண்பது என்பது மனித நேயத்தையும், இதயத்தின் ஈரத்தையும் தொலை(மறை)த்து, பெயரில் கூட மதத்தின் சாய(த்தை)லை புகுத்தி, மதத்தின் அடையாளங்களை உடுத்தி, அதனால் மனிதர்களுக்கு இடையே கீழ்மேல் தன்னையை ஏற்படுத்தி வேறுப்படுத்தி, இயற்கைக்கு விரோதமான தனியுடைமை உணர்ச்சியை நிலை நிறுத்தி, இவை அனைத்தையும் உள்ளடக்கியதாக கொண்ட இந்த மதங்களின் முகமுடிகளை உடுத்திய அவனின் தோற்றத்தைக் காண்பது என்பது???!!!…
எனவே இனி உண்மையான மனிதனன காண்பது என்பது மதம் மரணமடைந்து அதன் மறுப்பிறவியாக ‘அன்பு’ பிறந்தால் தான்.
இரண்டாவது சிறு கவிதை ஒரு பார்வையற்ற மழலைப் பார்த்த போது
ப(க)தறியது… இது கவிதைக்கான வார்த்தைகள் அல்ல என் உணர்வின் கோர்வைகள்…
நாலுப்பேருக்கு தெரிகிற மாதிரி இன்னும் எந்த பதிவையும் எழதாத போது தொடர் ஓட்டத்தில் இழுக்க ஐந்து பேரா? வலைப்பதிவில் தெர்ந்தவர்கள் ஏற்கனவே தொடர் ஓட்டத்தில் இருப்பதால். நான் தொடர் ஓட்டத்திற்கு அழைக்க தெரிந்ததும் முடிந்ததும் ஒருவர் தான்.
நான் 'தொடர் ஓட்டத்திற்கு' அழைக்க விரும்புவர்:
1. கிருத்திகா
உள்ளன்புடன்,
தினேஷ்தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-43066259072964581132008-01-09T03:31:00.000-08:002008-01-09T04:07:06.426-08:00பிடித்த நல்ல வாக்கியங்கள் - 2மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்
நீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.
--வால்டர்.
அன்பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
--கலில் கிப்ரான்
உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.
--சன்பூஷியஸ்
உலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
--லியோ டால்ஸ்டாய்
எதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.
--ஜான்சன்
மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
--டாக்டர் ஜான்சன்
கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்
மனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.
மற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.
--பெர்னார்ட்ஷா
அழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.
--ஜெர்மானியப் பழமொழி
நம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.
--எமர்சன்
மனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.
இருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.
--சார்லன்-டி-விவர்ட்
வளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.
தவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.
--ஆஸ்கர் ஒயில்ட்
மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
--எடிசன்
முடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.
--டாக்டர் கலாம்
அனைவருக்கும்,
இனிதே வரும் இந்த 2008-ம் ஆண்டில் ஒவ்வொரு நாழியும், நிமிஷமும், நாளும் எல்லோருக்கும் மிகிழ்ச்சியாக இனியதாக அமைய வேண்டும் என எண்ணி, என்னுடைய புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தினேஷ்தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-49176110935159003432007-12-17T01:38:00.000-08:002008-01-29T02:57:13.695-08:00உணர்வுகள் உணர்த்திவை...மதங்களுக்கு மறுப்பிறவியுண்டு
மதங்கள்
மரணம் அடைந்தால்
மனிதன் பிறப்பான்...
பார்வையற்றோர் பள்ளிக்குச்சென்றேன்
பார்வையிழந்த மழலையை
பார்த்தேன் ப(க)தறினேன்
மழலைக்காக மட்டுமே அன்று
கடவுளே பிறக்கவேயில்லை என்று…
..................................................தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-74596826503780300252007-11-12T02:42:00.000-08:002008-04-30T02:36:48.171-07:00வார்த்தைப் பொறிகளில் நெறிகள்
வதந்தி பேசாதீர்கள். அந்த நேரங்களில் மெலிதாய் புன்னகையுங்கள். புன்னகைத்துக் கொண்டே நடையை கட்டுங்கள்
உங்கள் அருகில் வம்பு பேச உங்களுக்கு கீழ்உள்ளர்களை அனுமதிக்காதிர்கள்
அடுத்தவரின் உணர்வுகளை அங்கீகரியுங்கள்
மற்றவரின் கருத்துக்களை மதித்து கேளுங்கள்
அவர்கள், குரலை உயர்த்திக் கருத்து சொல்ல அனுமதியுங்கள்
எதிராளி முட்டாள்தனமாய் பேசினாலும், அவர் புத்திசாலிதனமாக பேசுவது போல் உற்று கேளுங்கள்
மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களால் உங்கலுக்கு பாதிப்பு இல்லையென்றால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்
யாருடைய சுயமரியாதைக்கும் சவால் விடாதீர்கள்
எதிராளியுடனான பேச்சில் உங்களுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டால் உடனே அந்த இடத்தை விட்டு விரைந்து விடுங்கள்
உண்மை எல்லா இடங்களில் உதாவது என்பதை உணருங்கள்
மற்றவரிகளின் தகுதியை எடை போடாதீர்கள். அது பெரும்பாலும் தவறாக இருக்கும்
எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாக காட்டி கொள்ளுங்கள்
விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
அந்தரங்கமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்
ஒருவரைப் பற்றிய உங்களின் அபிப்பிராயத்தை எக்காரணம் கொண்டும் அடுத்தவரிடம் சொல்லாதீர்கள்
மற்றவர்களை புகழ்வதற்கென்று தினமும் நேரம் ஒதுக்குங்கள்
தாழ்வு மனப்பான்மையுடன் எந்த செயலையும் அனுகாதிர்கள்
கிண்டல் மற்றும் கெட்டவார்த்தைகளை உச்சரிப்பதை தவிருங்கள்
முக்கியமான விசயங்களை பேசுவதற்கு முன்பு கொஞ்சநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள்
உங்கள் எதிர்கால லட்சியத்தை பற்றி வாய்விட்டு அதிகமாக பேசாதீர்கள்
உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதாவது ஒரு நோக்கமிருக்கும் என்று மற்றவர்களை நம்ப செய்யுங்கள்
எதிராளி எப்படி பதில் பேசுவான் என்பதை கற்பனையில் சொல்லிப் பாருங்கள்
குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்தாதீர்கள்
கொஞ்சம் மெதுவாக உரத்தக் குரல் இல்லாமல் பேசுங்கள்
பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்
விட்டுக்கொடுங்கள்
தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-54886337069080678392007-09-30T03:27:00.000-07:002008-04-30T02:38:58.306-07:00என் கவிதைகள்வணக்கத்தோடு வரவேற்க்கிறேன்,
என்னுடைய சிந்தனைகள் சிலவற்றை கவிதையாக எழுத முயற்சித்திருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் படியுங்கள்...
நன்றி
மனிதனைத்தேடி...
மனிதனை
ஜாதி வைத்து
பிரித்துப்பார்க்கின்றன
மிருங்கங்கல்...!
காலத்தின் வேகத்தில்
காணாமல் போன
பறவைகளின் சிறகுகள்
உதறிவிட முடியாத
உறவுகள்...
முகம் முடி பிறக்கிறான்
முகமூடிக்கலுடன் வாழ்கிறான்
முகம்க்காட்டி மறைக்கிறான்
முடிகிறான் மனிதன்...
உணர்வுகள்
உயிரோடு கொள்ளப்படுக்கின்றன
சிறுவன்
சிக்னலில் பிச்சையை
எடுக்கும் போது...
சாலை ஒரத்தில்
வாழ்க்கிறானா?
சட்டென்று திரும்பிப்பார்த்தேன்
வாழ்வது அவனில்லை
வறுமை...
தான் வாழ
பிறர் வீழ
சாலைகளில்
விழ்ந்துக்கிடக்கின்றன-ஐந்தறிவு
மனிதன் உடைத்த
பூசணிக்காய்கள்...
உன்
நலனில்-நான்
என்
நலனில்-நீ
இப்படிக்கு
நம் காதல்...
மனிதனை
மனிதன்-நேசிக்கிறான்
மறைந்ததிலிருந்து
மயானம் வரை...
மதம் மூன்றிலும்
மனிதநேய மனிதர்களை ஏற்க
மறுப்பதில்லை - ஆனால்
மறுக்கிறார்கள் மூன்று நல்ல
மத கடவுள்களையே ஏற்க!
மதம் பிடித்த
மனிதர்கள்...
உன்னை மறந்திருந்தால்
இறந்திருப்பேன் என்கிறது
என் இதயம்!
இறந்திருந்தாலும் உன்னை
பார்த்திருப்பேன் என்கிறது
என் இருவிழிகள்!
கண்களை தானம் செய்யச்சொல்லி...
இருந்தும் இரக்கம்
இல்லாதவர்களா
இரக்கம் இருக்கின்ற
இல்லாதவர்களா
இருவரில் யார் நல்லவர்கள்?
இறுக்கமாய் சிந்திக்கிறேன்...
கரம், சிரம், நிறம்
என
உன் அழகு-அத்தனையும்
புறம் இருந்தாலும்
என் காதல் மட்டும்
அகம்-ல் இருக்கிறது...
வளர்த்த மகளை
வாழ்த்தி
வண்டி ஏற்றி
வழி அனுப்ப-கேட்க்கிறார்கள்
வரதட்ச்சனையாய்
வண்டி?
பார்வையற்றவர்கள்
பாதைக்காட்டுக்கிறார்கள்
பார்வையிருந்தும்
பாதை தெரியாதவர்களுக்கு...
வறுமை அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...
வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு...
இதயம்
கல் அறை ஆனதால்
கல்லறைகளில்
கல் அறைகளில்
மனிதன்...
படித்தமைக்கு நன்றி பல...தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-54262616108458076332007-09-29T05:24:00.000-07:002007-12-17T02:37:49.430-08:00படித்து பிடித்த கவிதைகள்எனக்கு
யாரும்மில்லை
நான்
கூட...
--நகுலன்
ஐ.நா கேட்க்கிறது
ஈழத்தை ஈன்றேடுக்க
இளஞ்சிறார்க்களா?
ஈழ
இளஞ்சிறார்க்களின் இடிமுழக்கம்
தாயை
நேசிக்க மிசை
எதற்கு?
விதவை பார்க்கிறாள்
கண்ணாடியில்
ஒட்டுப்பொட்டு...
கோவிலுக்கு உள்ளேயும்
கோவிலுக்கு வெளியேயும்
பிச்சை...
வருமையிலும் IT
குப்பைப் பொறுக்கும்
சிறுவன் கையில்
குறுந்தகடு...
ஓயாமல் உழைத்த
தந்தை ஒய்வெடுக்கிறார்
முதியோர் இல்லத்தில்...
ஆடை கிழிந்த
சிறுமி புது ஆடை
மாற்றுக்கிறாள் ஜன்னலுக்கு...
பூமி எங்கும்
விடிந்துவிட்டது
நான் மட்டும்
இருளில்...
ஈரம்மில்லாதவர்கள்
மழையும் பனியும்
நனைந்தப்படி ரிக்ஷாக்காரன்...
வாங்காமலே போய்விட்டது
பொம்மை விலைக்கேட்ட
ஏழை குழந்தை...
உன் கைரேகையை
பார்த்து எதிர்க்காலத்தை
நம்பிவிடதே
கை இல்லாதவனுக்கும்
எதிர்க்காலம் உண்டு....
முதல் காதலை
அடைய முயற்சிக்கும் பொது
தகுதி இருப்பத்தில்லை
எல்லா தகுதிக்களும்
அடைந்தப் பிறகு
முதல் காதல்
கிடைப்பத்தில்லை...
முதியோர் இல்லம்
இது ஒரு
மனிதக்காட்சி சாலை
இங்கு மிருங்கங்கள்
வந்து போகின்றன
மனிதர்களை பார்க்க!
....................................................தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-43768123550212385862007-09-29T04:09:00.000-07:002008-01-09T04:14:22.608-08:00பிடித்த நல்ல வாக்கியங்கள்மனிதனின் ஆசைக்கு உலகில் போதுமானது இருக்கிறது. ஆனால் மனிதனின் பேரசைக்கு போதுமானது உலகில் இல்லை.
--காந்தியடிகள்
இறைவன் பெயரை உச்சரிக்கும் உதடுகளைவ்விட, மனிதனுக்கு சேவை செய்யும் கைகள் புனிதமானவை.
--அன்னை தெரசா
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் வாழ்க்கை ஒரு முடிவை எடுத்துவிடும்.
--கோஸ்ட் ரைடர் ஆங்கில திரைப்படம்
எந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ அந்தப் பொருளினால் உனக்கு துன்பம் இல்லை.
--புத்தர்
உங்கள் கவுரவம் உங்கள் நாக்கின் நுனியில் இருக்கிறது.
கண்களைவிட கண்ணிருக்கு அதிக மதிப்புண்டு, கண்கள் மனிதனை காட்டும் கண்ணிர் மனிதனின் உள்ளத்தைக்காட்டும்.
உன்னிடம் பிறர் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று நீ நினைக்கிறாயே, அது போல் நீ பிறரிடம் நடந்துக்கொள்.
உன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால், உன் பெருமை யாருக்கும் தெரியாது.
--பெரியார்
நண்பர்களுடன் எப்பொதும் விவாதம் செய்யாதே, ஏன்னென்றால் அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய், ஜெய்த்தால் ஒரு எதிரியை பெருவாய்.
உறவுகள் முறிந்தாலும், நினைவுகள் முறிவுவதில்லை.
மனிதனின் உயர்வு இதயத்தை பொருத்ததே தவிர, அறிவைப் பொருத்ததன்று.
--காந்தியடிகள்
பணம் மோசமானது அல்ல, மோசமான எண்ணங்கள் கொண்ட மனிதர்களிடம் இருக்கும் பணம் தான் மோசமானது.
--சுப. வீரபாண்டியன் தினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2943872270833220743.post-3122838180039072922007-09-29T03:56:00.000-07:002008-04-30T02:37:34.244-07:00REALLY GOOD QUOTESDON'T SEARCH FOR A PATH, MAKE IT...
--Lenin
CHARACTER IS WHAT YOU ARE IN THE DARK.
--John Whorfin
THE CHEERFUL LOSER IS THE WINNER.
--Elbert Hubbard
NOTHING IS PERMANENT IN THIS WICKED WORLD NOT EVEN OUR TROUBLES.
--Charlie Chaplin
IF YOU WANT TO MAKE PEACE, YOU DON'T TALK TO YOUR FRIENDS, YOU TALK TO YOUR ENEMIES.
--Moshe Dayan
TOO LONG A SACRIFICE CAN MAKE A STONE OF THE HEART.
--William Butler
IF TO-DAY WILL NOT, TO-MORROW MAY.
--Confucian
THE GREATEST TRAGEDY IS NOT DEATH, BUT LIFE WITHOUT PURPOSE.
--Rick Warren
IF YOU WANT TO BE HAPPY, BE.
--Leo Tolstoy
BE GOOD WHAT GOES AROUND COMES AROUND
--Unknown
EVERYDAY IS A GOODDAY. YOUR EVERY-DAY MIND THAT IS THE WAY!
--Unknown
IF WE ALLOW OUR WEAK SIDE TO DOMINATE WE WILL SURELY BE DEFEATED.
--Buddha
WASTE NOT FRESH TEARS OVER OLD GRIEFS.
--Euripides
IN JUST TWO DAY, TOMORROW WILL BE YESTERDAY...
--Unknown
FAILURE IS JUST A BEND ON THE ROAD, NOT THE END OF A JOURNEY.
--Unknown
NEVER BREAK FOUR THINGS IN YOUR LIFE. Trust, Promise, Relation, Heart WHEN THEY BREAK IT DOESN'T MAKE NOISE BUT PAINS A LOT.
--Unknown
BEHIND EVERY ARGUMENT IS SOMEONE'S IGNORANCE.
--Louis D. Brandeis
I AM SLOW WALKER, BUT I NEVER WALK BACKWARD.
--Abraham Lincon
ARGUEMENT WINS THE SITUATION BUT LOSES THE PERSON.
--William Words Worth
ALWAYS DO NOT WAIT FOR YOUR SECOND OPPORTUNITY, BECAUSE IT MAY HARDER THAN THE FIRST ONE.
--Glenn nixon
IF YOU BORN POOR, ITS NOT YOUR MISTAKE, BUT IF YOU DIE POOR, ITS YOUR MISTAKE.
--Bill Gates
YOU LEARN FROM YOUR FAILURES; OTHERS LEARN FROM YOUR SUCCESS. LIFE IS TRAGEDY WHEN SEEN IN CLOSE-UP, BUT A COMEDY IN LONG-SHOT...
--Charlie Chaplinதினேஷ்http://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.com0