Thursday, January 10, 2008

உன்...




உணர்த்தாத மௌனத்தினால்
உயிர்துறந்து உதிர்ந்த
உதிரிப் பூக்கள்
உணர்த்தவில்லையா
உணர மறுக்கும்
உன் மௌனத்திற்கு...

----------------------------------------------------------------------------------------------------

8 comments:

sathish said...

//
உணர்த்தாத மௌனத்தினால்
உயிர்துறந்து உதிர்ந்த
உதிரிப் பூக்கள்
உணர்ந்தவில்லையா
உணர மறுக்கும்
உன் மௌனத்திற்கு...
//

- ஆழமான அழகான வரிகள் தினேஷ்!

தினேஷ் said...

Sathish,

தொடர்ந்து என் வலைப்பதிவுக்கு வந்து ஊக்கமும், கருத்தும் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி...

தினேஷ்

sathish said...

//தினேஷ் said...
Sathish,

தொடர்ந்து என் வலைப்பதிவுக்கு வந்து ஊக்கமும், கருத்தும் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி...
//

அட! என்ன இப்டி சொல்லிட்டீங்க!! நான் இரசிப்பதில் ஒன்றல்லவா உங்களது!

நிவிஷா..... said...

நல்ல கவிதை.

நட்போடு
நிவிஷா

தினேஷ் said...

நிவிஷா,

உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி…

தினேஷ்

rahini said...

siriya varikal aanal sikaram thoddana
anpudan
rahini

rahini said...

siriya varikal
aanaal sikaram thodda kavithai

natpudan
rahini

தினேஷ் said...

ராகினி அவர்களுக்கு,

கருத்துக்கு மிக்க நன்றி...

தினேஷ்